பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
ஒட்டு மொத்தக் கட்டுமானப் பகுதியும் திடமான ஒரு கற்பாறையில் அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.<ref>{{cite journal | last=Baker | first=Clyde N., Jr. | coauthors=Drumwright, Elliott; Joseph, Leonard; Azam, Tarique | title=The Taller the Deeper | journal=Civil Engineering | publisher=ASCE | volume=66 | issue=11 | pages=3A-6A | doi= | month=November | year=1996}}</ref> மிக ஆழமான அடித்தளங்களை அமைப்பதற்காக மிக ஆழமான குழிகள் தோண்ட வேண்டி வந்தது. 60 லிருந்து 114 மீட்டர் உயரமுள்ள கற்காரைக் குத்தூண்கள் ஊன்றப்பட்டன. ஏறக்குறைய 104 கற்காரைக் குத்தூண்கள் கட்டுமானப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.
 
பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடித்தளங்களில் பல ஆயிரம் டன்கள் பைஞ்சுதை கல்காரை ஊற்றப்பட்டுள்ளது. இந்த அடித்தளங்களுக்கான வேலைகள் 12 மாதங்களில் முடிவுற்றது. இந்த ஒரு வேலையை மட்டும் பாச்சி சோலேதாஞ்சே ({{lang-en|Bachy Soletanche}})<ref>[http://www.bachy-soletanche.com.hk/en/index.php Bachy Soletanche Group was incorporated in Hong Kong in 1973 and became Bachy Soletanche Group Limited (BSGL) in 1999.]</ref> எனும் பிரித்தானிய நிறுவனம் செய்து முடித்தது. <ref>[http://www.thepetronastowers.com/2010/03/petronas-towers-%E2%80%93-detailed-structural-analysis/ Each tower used 11,000 tons reinforcement steel, 2,825,120 cubic feet of high-strength concrete, almost 7,500 tons structural steel beams and 830,000 s.ffeet glass windows.]</ref> இதற்கு டோமோ ஒபியாசே எனும் [[ஹைத்திஎயிட்டி|ஹைத்திய]] பொறியியலாளர் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது