"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==பாயிரம்==
நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் [[பாயிரம்]] வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் [[ஆசிரியர் (இலக்கணம்)|ஆசிரியர்]], [[மாணாக்கர் (இலக்கணம்)|மாணாக்கர்]] ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன.
;எழுத்து
:எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துக்கள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துக்கள் மொழிமுதலாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை <ref>
;சொல்
:தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
* தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை. <ref>[[இறையனார் களவியல்]], [[புறப்பொருள் வெண்பாமாலை]], [[நம்பி அகப்பொருள்|நம்பியகப்பொருள்]] முதலான பொருள்-துறை நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1405527" இருந்து மீள்விக்கப்பட்டது