சேனாவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்'''. சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும். <ref>ஒப்புநோக்குக. பனை + அட்டு = பனாட்டு (தொல்காப்பியம் 1-284)</ref>. எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும்.
 
13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து. <ref>ஆற்றூர் சேனாவரையன்</ref> <ref>மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு பராந்தகநல்லூர்ப் புதுக்குடியினரான சேனாவரையர்</ref> <ref>பராந்தகநல்லூர்ச் சேனாவரையர்</ref> கல்வெட்டுகளிலிருந்துகல்வெட்டு ஆற்றூர் சோமநாத சாமிக்குச் சேனாவரையர் நிலம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இதனால் இவரது ஊர் [[மிழலை]] ஆற்றூர் எனத் தெரிகிறது.
 
[[நன்னூல்|நன்னூலை]] <ref>13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய நூல்</ref> இவர் மேற்கோள் காட்டுவதால் இவரது காலம் அதற்குப் பிந்தியது. இவரதுசேனாவரையர் நிலம் அளித்த ஊருக்குசேய்தியைக் நிவந்தம்கூறும் அளித்தவன்கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது. <ref>1268-1311</ref> எனவே இவனால் போற்றப்பட்ட சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.
 
இவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
"https://ta.wikipedia.org/wiki/சேனாவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது