கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = சதாசிவம் கிருஸ்ணகுமார்
| image =
| alt =
| caption =
| birth_date = {{birth date and age|1960|01|02}}
| birth_name = சதாசிவம் கிருஸ்ணகுமார்
| birth_place = [[பருத்தித்துறை]], [[இலங்கை]]
| death_date = {{death date and age|1993|01|16|1960|01|02}}
| death_place = [[இந்திய பெருங்கடல்]]
| nationality = {{SRI}} [[தமிழர்]]
| parents = சதாசிவம், ராஜலட்சுமி
| spouse = சிந்தியா
| other_names = கேணல் கிட்டு
| known_for = பல வெற்றிகரமான தாக்குதல்கள்
| occupation = [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழ் போராளிகள்]]
}}
'''சதாசிவம் கிருஸ்ணகுமார்''' ([[ஆங்கிலம்]]:Sathasivam Krishnakumar) என்னும் இயற்பெயர் கொண்ட '''கேணல் கிட்டு''' இவர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் [[1979]] ஆம் ஆண்டு [[தமிழ் ஈழம்|தமிழீழ]] விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
== வாழ்க்கை சுருக்கம் ==
==போராட்ட வரலாறு==
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] [[ஏப்ரல் 7]] இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார்.
[[1989]] இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு [[கொழும்பு]] சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே [[லண்டன்]] சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் [[இந்திய கடற்படை|இந்தியக் கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார்.
|