"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மறுமணம்: *உரை திருத்தம்*
(→‎வசுக்கள்: *திருத்தம்*)
சி (→‎மறுமணம்: *உரை திருத்தம்*)
 
== மறுமணம்==
[[கங்கை சாந்தனுவின்சாந்தனு]]வின் மகன் [[தேவவிரதன்]] (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக,அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான்.ஆனால் [[தேவ்விரதன்(பீஷ்மர்)]] அரசாள மறுத்துவிட்டான்.மீண்டும் [[சாந்தனு]] காதல்வயப்பட்டான்.கங்கையில்[[கங்கை]]யில் படகு ஓட்டிவந்த சத்தியவதியை[[சத்தியவதி]]யை கண்டான்,அவளது உடலிலிருந்து வந்த [[இனிய நாற்றம்]] சாந்தனுவை[[சாந்தனு]]வை காதல் கொள்ள வைத்தது.சாந்தனுவன்[[சாந்தனு]]வன் காதலை ஏற்க கங்கையைப்[[கங்கை]]யைப் போன்றே அவளும் [[நிபந்தனை]] விதித்தாள்.சாந்தனுவின்[[சாந்தனு]]வின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள்.[[தேவவிரதன் (பீஷ்மர்)]]ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும்.குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான்[[தேவவிரதன்|தேவ்விரதன்]].[[சத்தியவதி]] மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது".[[தேவவிரதன்]] புண்ணகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்,எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன்,எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்." இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது.வானத்து தேவர்கள் ஒன்று கூடி [[(பீஷ்மர்)தேவ்விரதனுக்குதேவ்விரத]] னுக்கு தன் மரணத்தை,மரணநேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கோள்ளலாம் என்று வரமளித்தனர்.[[(பீஷ்மர்)தேவ்விரதன்தேவவிரதன்]] பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான்.சாந்தனுவின்[[சாந்தனு]]வின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் [[சித்ராங்கதன்]] மற்றும் [[விசித்திரவீரியன்]] என இருவர் பிறந்தனர்.சிறிது காலத்திலேயே [[சாந்தனு]] மரணமடைந்தான்.
 
{{மகாபாரதம்}}
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1410218" இருந்து மீள்விக்கப்பட்டது