ஆதித்தர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
அதிதியின் புதல்வர்கள் '''ஆதித்யர்கள்''' என்று அழைக்கப்பட்டனர். அதித்யர்களின் எண்ணிக்கை காலத்திற்கு காலம் மாறிஉள்ளது. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. பின்னர் வந்த வேதாந்தங்களின்படி சிலர் எட்டு என்றும் பன்னிரண்டு என்றும் கூறினார். இறுதியாக சதவாத பிராமனதின்படி மொத்தம் 33,௦௦௦,௦௦௦ ஆதித்யர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், [[அம்சன்]], [[ஆர்யமான்]], [[பாகன்]], [[துத்தி]], [[மித்திரன்]], [[புஷன்]], [[சக்ரன்]], [[சாவித்திரன்]], [[துவச்த்திரன்]], [[வருணன்]], [[விஷ்ணு]], [[விவஸ்வத்]] ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது