விதுரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''விதுரன்''' [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசிகளான [[அம்பிகா]], [[அம்பாலிகா]] ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனுக்கும்]] [[பாண்டு]]வுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் அவர்களுக்கு[[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனுக்கும்]] அமைச்சராக இருந்தார்.இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.
 
==எம தர்மனுக்கு சாபம்==
மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஒரு முறை திருடர் கூட்டம் ஒன்று ஒளிந்திருந்தது,அப்போது மாண்டவ்யர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.திருடர்கள் ஒளிந்திருந்தது அவருக்குத் தெரியாது,மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கண்டுபிடித்தனர்.திருடர்களுக்கு உதவியதாக மாண்டவ்யரை சித்ரவதை செய்தனர்,பின் அவர் முன் எமன் தோன்றிய போது எவருக்கும் தீங்கு நினைக்காத தனக்கு நேர்ந்த துன்பத்திற்கு விளக்கம் கேட்டார்.ஆமாம் நீ சிறுவயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய் அதற்கு பலன்தான் இது என்றார் எமன்.அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது அநியாயம் என்றார் மாண்டவ்யர்.அதுதான் கர்ம வினைப்பயன் என்றார் எமன்.மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை பார்த்து நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார்,
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/விதுரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது