நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
நூல் என்னும் சொல்லால் [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], [[நன்னூல்|நன்னூலும்]] இலக்கண நூல்களைக் குறிப்பிடுகின்றன.

நூல் என்பது இழைநூலால் நெய்யப்படும் ஆடை போல், '''சொல்லால் நூற்கப்பட்ட செய்யுளால் புலவன் வாய் பாடும் மொழியறிவு.'''
{| class="wikitable"

! நூலாடையாகிய உவமை !! புத்தகத்தைக் குறிக்கும் நூல் உவமேயம்

| பஞ்சு || மொழியின் சொற்கள்

| இழைநூல் || பனுவல் என்னும் செய்யுள்

| சேயிழை என்னும் பாவு ஓட்டுபவன் || செஞ்சொல் புலவன்

| நெய்பவன் கை || புலவனின் வாய்

| பாவின் குறுக்கே ஓடும் கதிர் நூல் || புலவனின் மதியாகிய அறிவு

* நிரலோட்டத்தில் காணப்படும் செய்திகளைத் தரும் நூற்பா <ref>
பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத

கையே வாயாகக் கதிரே மதியாக

மையிலா நூல் முடியும் ஆறு (நன்னூல் 24) </ref>
* நூலானது கோணல் மரத்தை நேராக்கிச் செய்த நிலைக்கால் போல மனத்திலுள்ள கோணலை நிமிர்த்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும். <ref>
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை

புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்

கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு (நன்னூல் 25)</ref>
==மொழியியல் பாங்கு==
தொல்காப்பியம் நூலை மொழியியல் பாங்கில் பார்க்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது