ஒளி உமிழ் இருமுனையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Verschiedene LEDs.jpg|right|200px]]
'''ஒளிகாலும் இருமுனையம்''' அல்லது '''ஒளியீரி''' (இலங்கை வழக்கு: '''ஒளிகாலும் இருவாயி''', ''light-emitting diode'') என்பது ஒருவகை [[இருமுனையம்]] ஆகும். இதனூடாக [[மின்னோட்டம்]] பாயும் பொழுது இது [[ஒளி]]யை வெளியிடும். இந்த இருமுனையக் [[குறைகடத்தி]]யினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.
 
இவை காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளி_உமிழ்_இருமுனையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது