கிராதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தற்கால மக்கள் தொடர்புள்ளவை நீக்கம்.
வரிசை 1:
'''கிராதர்கள்''' [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ள இனத்தவர் அவர்.
'''கிராதர்கள்''' :- ஒரு காலத்தில் இமயமலை முழுவதும் மலைக்கோட்டைகள் கட்டி அதில் நகரங்கள் அமைத்து, கிராத இனத்தவர்கள் வாழ்ந்தனர். இவர்களின் நிறம் மற்றும் முகச்சாடை மங்கோலிய இன மக்களின் சாயலுடன் ஒத்திருப்பர். இவர்கள் ரிக்வேத கால ஆரியர்களின் முதன்மையான பகைவர்கள்.
 
==ரிக் வேதம் தரும் செய்திகள்==
'''கிராதர்கள்''' :- ஒரு காலத்தில் இமயமலை முழுவதும் மலைக்கோட்டைகள் கட்டி அதில் நகரங்கள் அமைத்து, கிராத இனத்தவர்கள் வாழ்ந்தனர். இவர்களின் நிறம் மற்றும் முகச்சாடை மங்கோலிய இன மக்களின் சாயலுடன் ஒத்திருப்பர். இவர்கள் ரிக்வேத கால ஆரியர்களின் முதன்மையான பகைவர்கள்.
===கிராதர்களின் வாழ்விடம்===
-----------------------------------------------------------------------------------------------
சமற்கிருதத்தில் ‘கிராதர்’ எனப்படுவோரை தற்கால அறிஞர்கள் ’மோன்-க்மேர்’ என்பர். கிழக்கு நோபாளத்தை இன்றும் ‘கிராத தேசம்’ என்றே அழைக்கின்றனர். கிராதர்கள், சீன, மங்கோலியா, திபேத்திய இனங்களுடன் தொடர்பு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்
'''கிராதர்களின் வாழ்விடம்''':-மேற்கில் இமாசல பிரதேசத்தில் உள்ள, சம்பா பகுதியிலிருந்து கிழக்கில் அசாமில் நாகர் பூமி வரையிலும், அதையும் கடந்து மியான்மர், தாய்லாந்தைத் தாண்டி, இந்தோ-சீனா வரை இந்த கிராத இனமக்களை இன்றும் காணலாம். சமற்கிருதத்தில் ‘கிராதர்’ எனப்படுவோரை தற்கால அறிஞர்கள் ’மோன்-க்மேர்’ என்பர். கிழக்கு நோபாளத்தை இன்றும் ‘கிராத தேசம்’ என்றே அழைக்கின்றனர். கிராதர்கள், சீன, மங்கோலியா, திபேத்திய இனங்களுடன் தொடர்பு உள்ளவர்கள். இன்று இந்த இனத்தின் மிச்ச சொச்சங்கள் திபேத்திய பகுதிகளில் வாழ்கின்றனர். கிராதர் அல்லது மோன் -க்மோர் மக்களின் முகங்கள் மங்கோலியத் தன்மை நிறைந்திருக்கும். கிராதர்கள் பலர் தமது மொழியையே மறந்து விட்ட போதிலும், சம்பா, குல்லு, மேல் சத்லநஜச்சை சேர்ந்த கின்னர்,அல்மோராவில் உள்ள ’இராசகிரதர்’, மேற்கு நேப்பாளத்தை சார்ந்த ’மகர்-குரங்’,மத்திய நேபாளாத்தை சார்ந்த ‘தமங்’, நேபாளத்தை சார்ந்த ’நேவார்கள்’ கிழ்க்கு நேபாளப் பள்ளத்தாக்கில் வாழும் ‘லிம்பூ, ‘ராக்கர்’, ராயீ, சிக்கிமில் வாழம் ’லெப்சா’, இனமக்கள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நாகா இன மக்கள் கிராதர்களே.
-----------------------------------------------------------------------------------------------
'''கிராதர்கள் வேதகால ஆரியர்களின் பகைவர்கள்''':- இமயமலைவாசி
களான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, ’புரங்கள்’ என்றும் நகரங்களை ‘புரி’ என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகளை ரிக்வேதத்தில் அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான பரத்துவாசர், வசிட்டர்,விசுவாமித்திரர் போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடத்திடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்கள் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, புரு வம்சத்து ‘திவோதசு’ என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான ‘பரத’ வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் இராவி நதி, கிழக்கில் யமுனை நதிக்கரை வரை.
-----------------------------------------------------------------------------------------------
'''கிராதர்கள் பேசும் மொழிகள்''' :-கிராதர் அல்லது மோன் மக்களின் ஒரு பகுதியினர் இமயத்திற்கு கீழ் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அவர்களை ‘த்தாரு’ அல்லது ‘போக்தா’ என்பர். இன்று ‘த்தாரு’ இனத்தார் நைநிடால் பள்ளத்தாக்கு முதல் தர்பங்காவின் வடக்கு பள்ளத்தாக்கு வரை வசிக்கின்றனர். கிராதர்கள்/மோன்கள் இந்தி மொழியின் வட்டார மொழியான ‘மைதிலி’, ’போஜ்புரி’, ’அவதி’ மொழிகளும் பேசுகின்றனர். ஆனால் அவர்களது மங்கோலிய முகசாடை அவர்களை பிற மக்களிடமிருந்து வேறுபடித்திவிடுகிறது. வேதகால ஆரியர்கள் ‘காங்கிராவில் (தற்கால சலந்தர்) இருந்த கிராதர்களின் நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கி அழித்த பின்பும் காங்கிரா மாவட்டத்தில், கல்லூ சப் டிவிசனில் மலாணா பள்ளத்தாக்கில் கிராத மொழி பேசும் ‘மலாணா’ கிராமம் இன்றும் உள்ளது. ரிக்வேத்தில் குறிப்பிடும் கிராதர்கள் கறுப்பானவர்கள் (கிருஷ்ணர்கள்) அல்ல, சற்று மஞ்சள் நிறத்தவர்கள்.
----------------------------------------------------------------------------------------------
 
'''ஆதார நூற்கள்'''
 
'''கிராதர்கள் வேதகால ===ஆரியர்களின் பகைவர்கள்''':- இமயமலைவாசி===
இமயமலைவாசி களான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, ’புரங்கள்’ என்றும் நகரங்களை ‘புரி’ என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகளை ரிக்வேதத்தில் அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான பரத்துவாசர், வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடத்திடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்கள் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, புரு வம்சத்து ‘திவோதசு’ என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான ‘பரத’ வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் இராவி நதி, கிழக்கில் யமுனை நதிக்கரை வரை.
 
'''==ஆதார நூற்கள்''' ==
* ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், இராகுல சாங்கிருத்தியன், அலைகள் வெளீட்டகம், சென்னை
* ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிராதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது