’’’பீப்புள்ஸ்'''பீப்புள்ஸ் டெய்லி’’’டெய்லி''' என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசில்]] வெளியாகும் செய்தித்தாள்களுள் ஒன்று. [[சீன கம்யூனிசக் கட்சி]]யின் முதன்மை உறுப்பாக செயல்படுகிறது. உலகளவில் இதன் வெளியீட்டு எண்ணிக்கை 3 - 4 மில்லியன் இருக்கக் கூடும். இதன் முதன்மை பதிப்பு [[சீன மொழி]]யில் வெளியாகிறது., இது [[ஆங்கிலம்]], [[சப்பானியம்]], [[பிரெஞ்சு]], [[எசுப்பானியம்]], [[உருசியம்]], [[அரபி மொழி]], [[கொரியம்]] ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஜைக் என்ற தேடுபொறியையும் இது நிறுவியுள்ளது.