ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*திருத்தம்*
வரிசை 1:
'''ஈத்திரோசன் ''' (''Estrogen'') அல்லது ஈஸ்ரோஜன் என்பது ஓர் [[பெண்]] [[பால் (உயிரியல்)|பாலின]] [[வளரூக்கிஇயக்குநீர்]] ஆகும். இது பெண்களின் [[பூப்பு]]க் கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. [[மாதவிடாய்]] காலங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. [[மாதவிடாய் நிறுத்தம்|மாதவிடாய் நின்றபிறகு]], ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. இதனையொத்த [[ஆண்]] பாலின வளரூக்கிஇயக்குநீர் [[இசுடெசுத்தோசத்தெரோன்]] ஆகும்.
 
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
"https://ta.wikipedia.org/wiki/ஈத்திரோசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது