தழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தழல்''' என்பது ஒரு விளையாட்டுக் கருவி. காதலன் ஒருவன் தன் காதலிக்கு 'உனக்குப் பொருந்தும் பொருள்கள் இவை' <ref>நீ விளையாடுவதற்கும் அணிந்துகொள்வதற்கும் பொருந்தும் பொருள்கள் இவை</ref> என்று கூறி மூன்று பொருள்களைத் தருகிறான். தழல், [[தட்டை]], முறி என்பன அவை. <ref>
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை<br />
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி (குறுந்தொகை 223)</ref> இவற்றில் தட்டை என்பது விளையாட்டுப் பொருள். முறி என்பது தழையாடை. எனவே தழல் என்பதையும் விளையாட்டுக்கருவி எனலாம்.
 
* தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங்
கிளிகடி மரபின வூழூழ் வாங்கி (குறிஞ்சிப்பாட்டு 43-44)
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{தொகுக்கப்படுகிறது}}
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது