செம்மயிற்கொன்றை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''செம்மயிற்கொன்றை''' (''Delonix regia'') வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும...
 
No edit summary
வரிசை 1:
'''செம்மயிற்கொன்றை''' (''Delonix regia'') வெப்பவலயப் பகுதிகளைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது, ''மயிர்க்கொன்றை'', ''மயிற்கொன்றை'', ''மேமாதப்பூ மரம்'' எனப் பல பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றது. [[அமெரிக்கா]]வில் இம் மரத்தை அறிமுகப்படுத்திய [[பிலிப்பே டி லாங்வில்லியேர்ஸ் டி பொயின்சி]] (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ''ரோயல் பொயின்சியானா'' என அழைப்பதுண்டு. இதன் கடும் [[பச்சை]] நிற [[இலை]]களும் அவற்றின் பின்னணியில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பிரகாசமான [[செம்மஞ்சள்]] நிறப் பூக்களும் இம் மரத்துக்கு மிகுந்த கவர்ச்சியை வழங்குகின்றன. இதனால் இம்மரம் உலகின் அழகிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 
செம்மயிற்கொன்றை மரம், [[மடகாஸ்கர்]] தீவைத் தாயகமாகக் கொண்டது. இங்கே இது மேற்கு [[மலகாசி]]க் காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றது. காட்டுப் பகுதிகளைப் பொறுத்தவரை இது அழியும் ஆபத்துக்கொண்ட மரமாகக் கருதப்பட்டாலும், பிற பகுதிகளில் இது பெருமளவில் [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரமாக]] வளர்க்கப்படுகின்றது.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மரங்கள் பட்டியல்]]
 
[[பகுப்பு:மரங்கள்]]
 
[[de:Flammenbaum]]
[[en:Royal Poinciana]]
[[es:Delonix regia]]
[[it:Delonix regia]]
[[ms:Pokok Semarak Api]]
[[nl:Flamboyant (plant)]]
[[ja:ホウオウボク]]
[[pl:Wianowłostka królewska]]
[[pt:Delonix regia]]
[[vi:Phượng vĩ]]
[[to:ʻŌhai lahi]]
[[zh:鳳凰木]]
"https://ta.wikipedia.org/wiki/செம்மயிற்கொன்றை" இலிருந்து மீள்விக்கப்பட்டது