செம்மயிற்கொன்றை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
இதன் கடும் [[பச்சை]] நிற [[இலை]]களும் அவற்றின் பின்னணியில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பிரகாசமான [[செம்மஞ்சள்]] நிறப் பூக்களும் இம் மரத்துக்கு மிகுந்த கவர்ச்சியை வழங்குகின்றன. இதனால் இம்மரம் உலகின் அழகிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 
செம்மயிற்கொன்றை மரம், [[மடகாஸ்கர்]] தீவைத் தாயகமாகக் கொண்டது. இங்கே இது மேற்கு [[மலகாசி]]க் காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றது. காட்டுப் பகுதிகளைப் பொறுத்தவரை இது அழியும் ஆபத்துக்கொண்ட மரமாகக் கருதப்பட்டாலும், பிற பகுதிகளில் இது பெருமளவில் [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரமாக]] வளர்க்கப்படுகின்றது. இதன் அழகியற் பெறுமானத்தையும் விட இது பயனுள்ள ஒரு நிழல் மரமுமாகும். இது ஏறத்தாழ 5 மீட்டர் உயரமே வளர்வதும், அடர்ந்த இலைகளைக் கொண்ட மேற்பகுதி குடைபோல் பரந்து காணப்படுவதும் இதற்குக் காரணமாகும். தெளிவான வரண்ட பருவகாலத்தைக் கொண்ட பகுதிகளில் வரட்சியின்போது இது இலைகளை உதித்துவிடினும், ஏனைய இடங்களில் இது நிலைத்த பசுமையான மரமாகவேயுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/செம்மயிற்கொன்றை" இலிருந்து மீள்விக்கப்பட்டது