மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
 
[[1999]] ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், இக்கட்சியின் தலைவர் ஹனாபி மாமாட், [[பெர்மாத்தாங் பாவ்]] இடைத் தேர்தலில் கல்ந்து கொண்டார். ஆனால், 98 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் வைப்புக் தொகையான 15,000 மலேசிய [[ரிங்கிட்]]டையும் இழந்தார். இருப்பினும் அத்தேர்தலின் மூலமாகக் கட்சிக்கு அறிமுகம் கிடைத்தது என்று தலைவர் ஹனாபி மாமாட் கூறினார்.<ref name="sun2surf.com"/>
 
==கித்தா அறிமுகம்==
2010 டிசம்பர் 13 ஆம் தேதி, [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] கட்சியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்ததாக மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி அறிவித்தது. [[டத்தோ]] [[சாயிட் இப்ராஹிம்]] என்பவர், மலேசிய அரசியலில் நன்கு அறிமுகமானவர். [[மகாதீர் பின் முகமது]] பிரதமராக இருந்த போது, மலேசிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராகச் சேவை செய்தவர்.<ref>[http://www.themalaysianinsider.com/malaysia/article/zaid-ibrahim-now-an-akim-member/ Zaid Ibrahim now an Akim member]</ref>
 
பிரதமர் [[மகாதீர் பின் முகமது]]வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அவர் [[பாக்காத்தான் ராக்யாட்]] கூட்டணியில் சேர்ந்தார். அங்கேயும் ஒரு சுமுக நிலை ஏற்படவில்லை. அதனால், அங்கிருந்தும் விலகி, பின்னர் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் இணைந்து கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_மக்கள்_பொதுநலக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது