தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
|வகை = மாநகரம்
|நகரத்தின் பெயர் = தில்லிடெல்லி
|latd = 28.61
|longd = 77.23
வரிசை 7:
|skyline_caption = [[பஹாய்]] [[தாமரைக் கோவில்]], [[தென் தில்லி]]
|locator_position = right
|மாநிலம் = தில்லிடெல்லி
|leader_title =
|leader_name =
வரிசை 36:
}}
 
'''தில்லிடெல்லி''' ([[இந்தி]]: दिल्ली, [[பஞ்சாபி]]: ਦਿੱਲੀ, [[உருது]]: دلی) [[இந்தியா]]வில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது [[நாட்டுத் தலைநகரப் பகுதி]]யில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் [[புது தில்லி]] மற்றும் [[தில்லி கண்டோன்மென்ட்]] ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் [[மக்கள் தொகை]]யுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
 
வட இந்தியாவில் உள்ள [[யமுனை ஆறு|யமுனை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான [[தொல்லியல்]] சான்றுகள் காணப்படுகின்றன. [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், [[இந்து-கங்கைச் சமவெளி]]க்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களும்]] அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] தலைநகரமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது