சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இது பிரேசில் நாட்டில் உள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{merge to|சுகலோப் மலை (பிரேசில்)}}
இது பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனிரோ நகரத்தில்,Guanabara விரிகுடாவில் உள்ள ஒரு அழகான மலையாகும்.இந்த மலை ரொட்டி வடிவத்தில் இருப்பதால் , இதற்கு Sugarloaf மலை என பெயர் வந்தது. ஒரு கண்ணாடிசுவர் கேபிள்கார், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மலைச்சிகரங்களை சுற்றி இயங்கும். கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிமங்களால் உருவானது இந்த மலை.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மலையேறும் இடங்களில் ஒன்றாகும். இது பிரேசில் நாட்டில் மிக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள், இதுவரை 37 மில்லியன் மக்கள் இந்த இடத்திற்கு வந்து சென்றுள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைக்கட்டி_மலை,_பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது