சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
[[சங்கம் - முச்சங்கம்|முச்சங்க வரலாறு]] பற்றித் தொகுத்துக் கூறும் நால் [[இறையனார் களவியல் உரை]] இது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிப் 10 ஆம் நூற்றாண்டில் பதிவேறியது. இந்த மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளோடு இசை, நாடகத் தமிழ் நூல்களுக்கு முதன்மை தந்து விளக்கம் கூறும் நூல் சிலப்பதிகாரத்துக்கு [[அடியார்க்கு நல்லார்]] எழுதியுள்ள உரையில் [[சிலப்பதிகாரம்]] உரைப்பாயிரத்துக்கு அவர் தரும் உரையின் பகுதி ஆகும். இப்பகுதியில் இவர் தரும் செய்திகள் இவை.
==== பேரியாழ் ====
பேரியாழ் என்பது 1000 நரம்புகளைக் கொண்டது. இதனைப் பெருங்கலம் என்றும் வழங்கினர். இதன் நீளம் 12 சாண். <ref>சாண் என்பது ஒன்பது அங்குலம்.</ref> இதில் வணர் என்னும் என்னும் பகுதி ஒரு சாண். பத்தர் என்பது 12 சாண் எனக் கூறப்படுவதால் இது யாழின் முழு நீளத்தையும் குறிக்கும் எனத் தெரிகிறது. <ref>
பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினது அளவு பன்னிரு சாணும், வணர் அளவு சாணும், பத்தர் அளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்கு ஏற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரம் கோல் தொடுத்து இயல்வது; என்னை?</ref> <ref>
:“ஆயிரம் நரம்பிற்றது ஆதியாழ் ஆகும்,
:ஏனை உறுப்பும் ஒப்பன கொளலே,
:பத்தர் அளவும் கோட்டினது அளவும்,
:ஒத்த என்ப இருமூன்று இரட்டி,
:வணர் சாண் ஒழித்து வைத்தனர் புலவர்”
என நூலுள் கூறப்படுகிறது</ref> <ref>
:“தவ முதல் ஊழியின் தானவர் தருக்கு அற,
:புல மகனாளர் புரி நரம்பு ஆயிரம்,
:வலி பெறத் தொடுத்த வாக்கு அமைப் பேரியாழ்ச்,
:செலவுமுறை எல்லாம் செய்கையில் தெரிந்து
:மற்றை யாழும் கற்று முறை பிழையான் (பெருங்கதை 4-3 அடி 51-55)
எனக் கதையினுள்ளும் கூறினார் ஆகலான் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன எனக் கொள்க.</ref>
 
==== முச்சங்கம் ====
===== அரசர்கள் =====