சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
*வெள்ளூர்க் காப்பியனார்
{{refend}}
===== புலவர்கள் (அடிக்குறிப்பு இணைப்பு நூலில் குறிப்பிடப்பட்டவர்கள்) =====
தலைச்சங்கம்
*அகத்தியன் (திண் திறல் புலமைக் குண்டிகைக் குறுமுனி)
*சிவன் (திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்)
*முரஞ்சியூர் முடிநாகனார் (புவி புகழ் மருதம் கவினிய முரஞ்சிப்பதி முடிநாகன் நிதியின் கிழவன்)
*முருகன் (குன்று எறி இளஞ்சேய்)
இடைச்சஙம்
*அகத்தியர்
*தொல்காப்பியத் தமிழ்முனிவர்
*இருந்தையூரின் கருங்கோழி மோசியார்
*வெள்ளூர்க் காப்பியன்
*சிறுபாண்டரங்கன்
*தேசிக மதுரையாசிரியன் மாறன்
*துவரைக் கோமான்
*கீரந்தையார்
கடைச்சங்கம்
*அசை விரி குன்றத்து ஆசிரியர்
*அறிவுடை அரனார்
*இளந்திருமாறன்
*இளநாகர்
*உப்பூரிகுடி கிழார்
*உருத்திரஞ்சன்மர்
*கணக்காயர் நவில் நக்கீரர்
*கபிலர்
*கல்லாடர் (ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு உரை இடையிட்ட விரகர் கல்லாடர்)
*கீரங்கொற்றர்
*கூடலாசிரியன் நல்லந்துவனார்
*கொற்றனார்
*சிறுமேதாவியார்
*சீத்தலைச் சாத்தர்
*செயலூர் வாழ் பெருஞ்சுவனார்
*செல்லூர் ஆசிரியர் முண்டம் பெருங்குமரர்
*சேந்தம்பூதனார்
*தேனூர்கிழார்
*நச்செள்ளையார் (விச்சைக் கற்றிடு நச்செள்ளையார்)
*நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்
*நன்னாகர் (இன்னாத் தடிந்த நன்னாகர்)
*பரணர்
*பெருங்குன்றூர்கிழார்
*மணலூர் ஆசிரியர்
*மதுரை மருதனிளநாகர்
*மருத்துவர் தாமோதரனார் மாதவன்
*மாமூலர் (பேர் மூலம் உணரும் மாமூலர்)
*முசிறி ஆசிரியர் நீலகண்டனார்
 
===== நூல்கள் =====