வீணை குப்பய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
வரிசை 1:
{{underconstruction}}
'''வீணை குப்பய்யர்''' (1798–1860) [[தென்னிந்தியாவைதென்னிந்தியா]]ச்வைச் சேர்ந்த [[வீணை]] இசைக் கலைஞரும், [[கருநாடக இசை]]ப் பாடலாசிரியரும் ஆவார். இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான [[தியாகராஜர்|தியாகராஜரின்]] மாணவர். குப்பய்யர் தனது பாடல்களை [[தெலுங்கு]] மொழியில் எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
==இசைப்பணிகள்==
 
==பெற்ற பட்டங்களும் சிறப்புகளும்==
* இசையின் பலதுறைகளில் சிறந்து விளங்கியதால், 'கானச் சக்ரவர்த்தி' எனும் பட்டம்.
* [[நாராயணகௌளை]] இராகம் பாடுவதில் வல்லவர் என்பதால், 'நாராயணகௌளை குப்பய்யர்' என்றழைக்கப்பட்டார்.
* 'பாடக குப்பய்யர்' என்றும் அழைக்கப்பட்டார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வீணை_குப்பய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது