மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 184 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{under construction}}
{{Infobox Settlement
மத்ரித் (மேட்ரிட், எசுப்பானியம்: Madrid) எசுப்பானிய நாட்டின் தலைநகரமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும் (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பெர்லின்). மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது (முதல் இரண்டு இலண்டன் மற்றும் பாரிசு). நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள். மக்கள் தொகை 3.3 மில்லியன். பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் மாகனத்தின் உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகனங்களின் எல்லைகளாக கேசுடைல் லியான் மற்றும் கேசுடிலா மான்சா ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
|official_name = Madrid<br />மத்ரித்
எசுப்பானியத்தின் தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் பொருளாதார, கலாச்சாரா மற்றும் பண்பாட்டு மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது விளங்குகின்றது. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் ஐரோப்பாவின் முதன்மையான பொருளாதார மையாமாகவும் விளங்குகின்றது.
|other_name =
ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் இயங்கும் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை பெரும் நகரங்கள் வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம். மோனோகில் பத்திரிக்கை 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கனிப்பின் படி மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.
|native_name = <!-- for cities whose native name is not in English -->
நிர்வாகம்
|nickname =
மத்ரித் பெருநகர மன்றம் 52 உறுப்பினர்களை கொண்டது. இவர்கள் மத்ரித் நகராட்சி பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களிலிருந்து ஒரு நகரத் தலைவர், ஒரு துனைத் தலைவர் மற்றும் எட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சி சபை அமைக்கப்படுகின்றது.
|motto = {{lang|es|''De Madrid al Cielo''}} (மத்ரிதிலிருந்து சுவர்கம் வரை)<br />
அனா பொடெல்லா, தற்போதைய மத்ரித் மாநகரத்தின் தலைவர் ஆவார். இவரின் சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநகரத் தலைவரான அல்பர்டோ ரூசு கல்லாடன், 2011ல் எசுப்பானிய சட்ட அமைச்சராக பொருப்பேற்றதில் இருந்து, இவர் இந்த பதவில் இருந்து வருகின்றார்.
|image_skyline = Puerta de Alcalá.jpg
புவியியல்
|imagesize = 270px
காலநிலை
|imag|government_type =
மத்ரித், பொதுவாக மத்தியத் தரைக் கடல் காலநிலையே கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2188 அடி உயரத்தில் இருப்பதால் குளிர்காலங்களில் சிதறலான பனிப்பொழிவுடன் கூடிய மிகக் குறைந்த வெப்ப நிலையே இங்கு பதிவாகின்றது. கோடை காலத்தில் மிதமான வெப்ப நிலை நிலவுகின்றது. ஆகக் கூடியதாக யூலை மாதங்களில் 31°C முதல் 33°C வரை வெப்பம் நிலவுகின்றது. வான்பொழுவு, இலையுதிற் மற்றும் வசந்த காலங்களில் அதிகமாக உள்ளது.
|leader_title = மாநகரத் தலைவர்
அமைவு
|leader_name = [[அல்பேர்ட்டோ ருயீஸ்-கயார்தோன்]]
மக்கள் தொகை
|leader_party = [[மக்கள் கட்சி (ஸ்பெயின்)|PP]]
16ம் நூற்றாண்டின் மத்தியில் மத்ரித், எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் மக்கள் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியகியது. இது அதிகபட்சமாக 1970களில் 3 மில்லியனத்தொட்டது. ஆனால் 1990களின் மத்தியில் ஏற்பட்ட பொருளாதார சுனக்கம் காரனமாக, மக்கள்தொகை கனிசமான அளவு குறையத் தொடங்கியது. சிறு மற்றும் குறு நகரங்களிலும் வேலை வாய்ப்பு வசதிகள் பெருகியதன் காரனமாகவே இந்த மக்கள் தொகை குறைவு ஏற்பட்டதாகவும் கூறுவர்.
|leader_title1 = <!-- for places with, say, both a mayor and a city manager -->
இருப்பினும் 1990களின் முடிவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய மத்ரித் மக்கள் தொகை 21ம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை தொட்டது. குறிப்பாக 2001 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் மட்டும் இதன் மக்கள் தொகை 271,856 வரை உயர்ந்தது.
|leader_name1 =
மேலும் இதன் பொருளாதார வனப்புகளை கனக்கில்கொண்டு, பிற நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளும் இங்கு அதிகம். இவ்வாறு இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்றவற்றில் இருந்து இங்கு குடியேறிய மக்களின் தொகை, மொத்த மத்ரித் மக்கள் தொகையில் 16.2% ஆகும்.
|leader_title2 =
சகோதர நகரங்கள்
|leader_name2 =
மேற்கோள்கள்
|leader_title3 =
வெளி இணைப்புகள்
|leader_name3 =
|leader_title4 =
|leader_name4 =
|established_title = தோற்றம்<!-- Settled -->
|established_date = [[8ம் நூற்றாண்டு]]
|established_title2 = <!-- Incorporated (town) -->
|established_date2 =
|established_title3 = <!-- Incorporated (city) -->
|established_date3 =
|area_magnitude =
|unit_pref = <!--Enter: Imperial, if Imperial (metric) is desired-->
|area_footnotes =
|area_total_km2 =
|area_land_km2 = 607
|area_water_km2 =
|area_total_sq_mi =
|area_land_sq_mi =
|area_water_sq_mi =
|area_water_percent =
|area_urban_km2 =
|area_urban_sq_mi =
|area_metro_km2 =
|area_metro_sq_mi =
|population_as_of = 2005
|population_footnotes =
|population_note = population-ranking: 1வது
|settlement_type = <!--For Town or Village (Leave blank for the default City) -->
|population_total = 3228359
|population_density_km2 = 5198
|population_density_sq_mi =
|population_metro = 5561748
|population_density_metro_km2 =
|population_density_metro_sq_mi =
|population_urban =
|population_density_urban_km2 =
|population_density_urban_mi2 =
|timezone = [[நடு ஐரோப்பிய நேர வலயம்|CET]]
|utc_offset = +1
|timezone_DST = [[நடு ஐரோப்பிய பகலொளி சேமிப்பு நேரம்|CEST]]
|utc_offset_DST = +2
|latd=40 |latm=23 |lats= |latNS=N
|longd=3 |longm=43 |longs= |longEW=W
|elevation_footnotes = <!--for references: use<ref> </ref> tags-->
|elevation_m = 667
|elevation_ft =
|postal_code_type = [[அஞ்சல் குறியீடு]]
|postal_code = 28001-28080
|area_code = 34 (எசுப்பானியா) + 91 (மத்ரித்)
|website = [http://www.munimadrid.es/ www.munimadrid.es] {{es icon}}
|footnotes =
}}
 
'''மாத்ரீது''' (அல்லது மாட்ரிட்) (Madrid, [[உதவி:IPA|IPA]]: ma'ð̞ɾið) [[எசுப்பானியா]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[இலண்டன்]], [[பெர்லின்]] தவிர இந்நகரம் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] மிகப்பெரிய நகரம் ஆகும். 2005 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 3.2 [[மில்லியன்]] மக்கள் வசிக்கிறார்கள்.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
 
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:எசுப்பானிய நகரங்கள்]]
 
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது