மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மலம்மும்மலங்கள்''' என்பதுபாசத்தின் கூறுகள் என [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஒரு தத்துவப் பிரிவாகிய [[சைவசித்தாந்தம்]] கூறும் மூன்று உண்மைப் பொருள்களில் ஒன்றாகும்கூறுகிறது. இம்மூன்றுசித்தாந்தத்தின் உண்மைப் பொருள்கள் ''[[பதி (இறைவன்)'', ''பசு (உயிர்கள்)'', ''பாசம் (மலங்கள்)'']] என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து '''மும்மலங்கள்''' என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள்.
{{merge|மும்மலம்}}
 
'''மலம்''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஒரு தத்துவப் பிரிவாகிய [[சைவசித்தாந்தம்]] கூறும் மூன்று உண்மைப் பொருள்களில் ஒன்றாகும். இம்மூன்று உண்மைப் பொருள்கள் ''பதி (இறைவன்)'', ''பசு (உயிர்கள்)'', ''பாசம் (மலங்கள்)'' என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து '''மும்மலங்கள்''' என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,
'''மும்மலம்''' என்பது ஒரு சமயநெறிக் கோட்பாடு. மும்மலம் நீக்கின் சிவனடி சேரலாம் என்கிறது, சைவம். சைவசித்தாந்தமும் இதனை வழிமொழிகிறது. மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள்.
 
உண்ட உணவு மலமாகி வெளிப்படுவதை அறிவோம். இது ஒரு கழிவுப்பொருள். வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்றும் உடல் வெளிப்படுத்தும் மலங்கள். அதுபோல உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் '''காமம், வெகுளி, மயக்கம்''' எனக் காட்டினர்.<ref>
வரி 42 ⟶ 39:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்<br />
தெய்வத்துள் வைக்கப்படும். (திருக்குறள் 50)</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist|2}}
 
 
==மலங்களின் வகைகள்==
வரி 69 ⟶ 62:
* மணி, சி. சு.; ''சைவ சித்தாந்தம்''; ஞானன், செ., இ. எஸ். டி.; தத்துவ தரிசனங்கள்; மணிவாசகர் பதிப்பகம்; சென்னை; 1999.
* கணபதி, டி. என்.; இந்து மதமும் இந்திய தத்துவமும் - ஒரு கண்ணோட்டம்; ரவி பப்ளிகேஷன்ஸ்; சென்னை; 2005.
==அடிக்குறிப்பு==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/மும்மலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது