நெற்குன்றவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
அக் கோயிலிலிருந்த புலமை மிக்க தளிப்பெண் <ref>கோயில் பணிப்பெண்</ref> ஒருத்தி "இப்பாடல் ஓர் [[அந்தாதி]]யின் காப்புச் செய்யுளாக அமையலாமே" என்றாள். கேட்ட புலவர் "பாடல் அந்தாதிக்குக் காப்பு ஆனால் அரசு இறைக்குப் பொருள் ஆகுமா" என்றார். இதனைக் கேட்ட தளிப்பெண் நெற்குன்றவாணரின் நிலைமையை அறிந்துகொண்டு சோழனுக்குச் சேரவேண்டிய திறையைத் தானே செலுத்திப் புலவரை விடுவித்தார். பின்னர் இந்த வாணர் "பூக்கமலம்" எனத் தொடங்கி திருப்புகலூர் அந்தாதி பாடினார்.
===== அம்பிகாளிக்கு விலையானது =====
புலவர் புராணம் பாடிய [[தண்டபாணி தேசிகர்]] இந்த நெற்குன்றவாணரின் புராணத்தை 30 பாடல்களில் பாடிழிருக்கிறார். இவர் குறிப்பிடும் ஒரு செய்தி. வாணர்மீது பொறாமை கொண்ட அம்பிகாளி என்னும் கயவன் ஒருவன் "ஒரு நாளேனும் உன்னை என் அடிமை ஆக்குகிறேன்" என்றானாம். ஒருநாள் ஒரு புலவர் வாணரிடம் வந்து வாணரைப் போற்றிப் பாடானாராம். புலவருக்குத் தர வாணரிடம் பொருள் இல்லை. வாணர் தன்னை அம்பிகாளியிடம் விற்றுப் புலவர்க்குப் பரிசில் வழங்கினார். பின் வாணர் மனைவி வாணருக்கு உணவிட்டபோது அவர் உணவு கொள்ள மறுத்து, "அம்பிகாளிக்கு இன்று நான் விலை ஆனேன்" என்றாராம். பின் இருவரும் தொண்டை நாட்டை விட்டு அகன்று சோழநாடு சென்று அங்குள்ள திருப்புகலூர் இறைவன்மீது அந்தாதி பாடினாராம். இதனை அறிந்த சோழன் நெற்குன்றவாணரைத் தன் அவைக்களப் புலவராக வைத்துக்கொண்டானாம்.
===== ஒட்டக்கூத்தரைத் திருத்தியது =====
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நெற்குன்றவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது