"திருவிளையாடல் புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,077 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
* [[கல்லாடம்]] 30 திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறது.
* பழைய திருவிளையாடல் புராணம் - நம்பியாண்டார் நம்பி பாடியது. 64 திருவிளையாடல்களை விரித்துக் கூறும் முதல் நூல் <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=106}}</ref>
* திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
* கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439519" இருந்து மீள்விக்கப்பட்டது