பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா: *திருத்தம்* - (தகவல் ஏற்கனவே பிற இணையத்தில் உள்ளது)
வரிசை 56:
 
== தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா ==
கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. <ref>{{cite journal |author= |year= |title=Gold biomineralization by a metallophore from a gold-associated microbe |journal=Nature Chemical Biology |volume=9 |issue=2013 |pages=241–243 |publisher= |doi=10.1038 |pmid= |pmc= |url=http://www.nature.com/news/gold-digging-bacterium-makes-precious-particles-1.12352 |accessdate=18 June 2013 }}</ref>மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். <ref>{{cite web |url=http://msutoday.msu.edu/news/2012/gold-loving-bacteria-show-superman-strength/ |title=Gold-loving bacteria
சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய "கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது.
show superman strength |author=Kristen Parker, Adam Brown |date=Oct. 1, 2012 |work= |publisher= |accessdate=18 June 2013}}</ref> இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது <ref>
{{Cite journal
|last=Reith
|first=Frank
|coauthors=Stephen L. Rogers, D. C. McPhail, and Daryl Webb
|title=Biomineralization of Gold: Biofilms on Bacterioform Gold
|journal=Science
|volume=313
|date= July 14, 2006 |pages=233–236
|url=http://www.sciencemag.org/cgi/content/abstract/313/5784/233
|pmid=16840703
|doi=10.1126/science.1125878
|issue=5784}}</ref>
<ref>
[http://www.sciencedaily.com/releases/2012/10/121002150031.htm Superman-Strength Bacteria Produce 24-Karat Gold]
</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது