உலா (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[பாட்டுடைத் தலைவன்]], ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=219}}</ref> <ref>[[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பித்த உலாப் பிரபந்தங்களில் இவற்றைப் பற்றிய விளக்கங்கள் உள்ளன</ref>
 
இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். <ref>[[ஆதியுலா]] பொன்றவைபோன்றவை</ref> இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. <ref>[[அளுடைய பிள்ளையார் திருவுலா]] போன்றவை.</ref> அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாத்து. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் <ref>[[மூவருலா]]</ref> காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.
 
==உலாவின் பகுதிகள்==
;முன்னிலை
"https://ta.wikipedia.org/wiki/உலா_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது