எமினெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 14:
}}
 
'''எமினெம்''' ( ஆங்கிலத்தில் EMINEM ) என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமேரிக்காவின்அமெரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். இவருடைய பாடல்களின் இசைத்தட்டுகள் மொத்தம் எழுபது லட்சம் பிரதிகள் அகில உலகம் முழுவதும் விற்பனையாகியிருக்கின்றன. இதன் காரணமாக 2000த்தின் தொடக்கங்களில் இவர் விற்பனையின் அடிப்படையில் இவர் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக அறியப்பட்டார். மேலும் ராப் இசைக்கலைஞர் வரிசையில் இவருக்குத்தான் இப்பொழுது முதலிடம். எமினெம் என்பது மார்ஷல் மாதர்ஸின் சுருக்கமான எம் அண்ட் எம் இன் கலப்பே ஆகும்.
 
[[8 மைல்]] எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் ''இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)'' என்னும் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. த எமினெம் ஷோ (The Eminem Show) என்னும் தன்னுடைய ராப் ஆல்பத்திற்காக புகழ்பெற்ற [[கிராமி விருது|கிராமி விருதையும்]] பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/எமினெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது