காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 4:
== பட்டியல் ==
{{முதன்மை|காய்கறிகள் பட்டியல்}}
காய்கறிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் தக்காளிக்கு உள்ளது.தக்காளி என்பது 90சதவீத நீரும் 10சதவீத சதைப்பகுதியும் கொண்ட ஒரு காய் வகை ஆகும். இது பழம் தான் என்றாலும் இதன் பயன்பாடு காரணமாக இதை காய் வகையில் சேர்க்கிறோம்.தக்காளியில் ஆப்பிள் வகை தக்காளி மிக அதிக அளவில் பயன்படுகிறது.தக்காளியில் மருத்துவகுணம் உண்டு.இதில் நீர்ப்பகுதி அதிகம் உள்ளதால் இது உடல் சூட்டை குறைக்கிறது.
 
வெள்ளரிக்காய் காய் வகையில் முக்கிய இடம் கொண்டுள்ளது.இது உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது.
==இவற்றையும் பார்க்க==
*[[கீரைகள் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காய்கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது