சங்ககாலச் சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
 
==தொகுப்பு வரலாறு==
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் <ref>{{cite book | title= புறநானூறு மூலமும் உரையும் | publisher=[[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு| author= உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன்| year=(முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956 | location= சென்னை | pages= முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82}}</ref> <ref>{{cite book | title= சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) | publisher=பாரி நிலையம், | author= [[வையாபுரிப்பிள்ளை|சு. வையாபுரிப் பிள்ளை]] அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது| year=(முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967 | location= சென்னை - 1 | pages=அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485}}</ref> பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் <ref>{{cite book | title= பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் | publisher=[[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி | author= உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன்| year= இரண்டாம் பதிப்பு 1920 | location= சென்னை | pages=}}</ref> தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். '''இவர்கள் 18 பேர்'''
* [[சங்ககால மூவேந்தர் (பாண்டியர்)]]
* [[சங்ககால மூவேந்தர் (சோழர்)]]
"https://ta.wikipedia.org/wiki/சங்ககாலச்_சேரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது