சரத்துஸ்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 85 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox person
|name = சரத்துஸ்தர்<br><small>Zoroaster</small>
|image = Zartosht 30salegee.jpg
|caption = சரத்துஸ்தரை வீரராகச் சித்தரித்து ஈரானியரால் வரையப்பட்ட 20ம் நூற்றாண்டு ஓவியம்
|known_for = சரத்துஸ்திர சமய நிறுவனர்
|honorific = Ashu or Asho ''(i.e. Ashu Zarathushtra)''
|spouse = கிவ்வோவி ''(மரபு)''
|children = பெரேனி, போருசிஸ்டா, ரிடி;<br/>இசாட் வஸ்டர், உருவட் நரா, கிவாரே சிட்ரா ''(மரபு)''
|parents = போருசஸ்பா ஸ்பிட்டமா, டூக்டோவா ''(மரபு)''
}}
'''சரத்துஸ்தர்''' (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), [[ஈரான்]] நாட்டின் மாமுனிவரும், [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திர சமயத்தை]] உருவாக்கியவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் 11 அல்லது 10ஆம் நூற்றாண்டு கி.மு.வில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் 1750 கி.மு..வில் இருந்து 1500 கி.மு. குள் அல்லது 1400 கி.மு..வில் இருந்து 1200 கி.மு. குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள்.<ref name="Boyce, Mary 1975">Boyce, Mary (1975), History of Zoroastrianism, Vol. I, Leiden: Brill Publishers</ref> இவர் இயக்கிய [[காதா]] சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சரத்துஸ்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது