இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்* ந
வரிசை 230:
==தமிழ் பெயர்கள்==
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று [[தேவநேயப் பாவாணர்]] கூறுகிறார்<ref>தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72</ref>.
 
==நட்சத்திர அதிபதிகள்==
# அஸ்வினி - கேது
# பரணி - சுக்கிரன்
# கார்த்திகை - சூரியன்
# ரோகிணி - சந்திரன்
# மிருகசீரிஷம் - செவ்வாய்
# திருவாதிரை - ராகு
# புனர்பூசம் - குரு (வியாழன்)
# பூசம் - சனி
# ஆயில்யம் - புதன்
# மகம் - கேது
# பூரம் - சுக்கிரன்
# உத்திரம் - சூரியன்
# அஸ்தம் - சந்திரன்
# சித்திரை - செவ்வாய்
# சுவாதி - ராகு
# விசாகம் - குரு (வியாழன்)
# அனுஷம் - சனி
# கேட்டை - புதன்
# மூலம் - கேது
# பூராடம் - சுக்கிரன்
# உத்திராடம் - சூரியன்
# திருவோணம் - சந்திரன்
# அவிட்டம் - செவ்வாய்
# சதயம் - ராகு
# பூரட்டாதி - குரு (வியாழன்)
# உத்திரட்டாதி - சனி
# ரேவதி - புதன் <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=2752 27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
==external link==
*[http://www.chennaiiq.com/astrology/rasi_nakshatra_calculator.asp Web Based Rasi, Nakshatram Calculator for any day and any place]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வானியலின்_27_நட்சத்திரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது