தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தமிழக மாவட்ட அருங்காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''தமிழக மாவட்ட அருங்காட்சியகங்கள்''' என்பவை தமிழக அரசு அருங்காட்சியகத் துறையால் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டத் தலைமையிடங்களில் அமைக்கப்பட்டுள்ள [[அருங்காட்சியகம்|அருங்காட்சியங்கள்]] ஆகும். இருபது மாவட்ட அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குப் பயன்படுவதற்காகக் கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கைப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இவை பார்வையிடுவோருக்கு பொழுதுபோக்கு மற்றும் அறிவூட்டும் இடங்களாகவும் உள்ளன.
 
;== அருங்காட்சிகங்களின் பட்டியல் ==
*[[கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம்]]
*கடலூர் அரசு அருங்காட்சியகம்
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_மாவட்ட_அருங்காட்சியகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது