பன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு பொருளைக் குறிப்பது [[ஒருமை]]. பல பொருளைக் குறிப்பது '''பன்மை'''. [[உயர்திணை]]யில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. [[அஃறிணை]]யில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்நிணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் [[பால்பகா அஃறிணைப் பெயர்கள்|பால்பகா அஃறிணைப் பெயர்]] என்பர்.
 
எடுத்துக்காட்டு
* மலர் விரிந்தது - இதில் 'மலர்' என்பது ஒருமை.
* மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்' என்பது பன்மை
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது