நித்யஸ்ரீ மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
வரிசை 17:
நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.
 
=='''விருதுகள்==
*1994 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் ''யுவகலா பாரதி'' என்ற விருதை பெற்றுள்ளார்,விருது
கர்நாடக இசை உலகத்திலும், திரைப்பட பின்னணி பாடலிலும் தனெக்கென ஒரு தனி முத்திரை பதித்து கொண்ட திருமதி நித்யஸ்ரீ,
மேலும் *2000 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் ''இன்னிசை மாமணி'' விருதையும்,விருது
1994 ஆம் ஆண்டு பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருதை பெற்றுள்ளார்,
*தமிழ்நாடு அரசின் ''கலைமாமணி விருது''
மேலும் 2000 ஆண்டு தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருதையும்,
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார், மேலும் *கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசை''இசைப் பேரொளி'' என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.பட்டம்
மேலும் *பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகளையும் வென்றுள்ளார்,விருதுகள்.
*2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்
இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கர்நாடக இசை சபைகள் பல்வேறு பட்டங்களை இவருக்கு வழங்கி உள்ளது.
சத்யபாமா பல்கலை கழகம் இவரது திறமைக்கு பரிசாக 2007 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமை படுத்தி உள்ளது.
'''
{{குறுங்கட்டுரை}}
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நித்யஸ்ரீ_மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது