ஓம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: ka:აუმ (strong connection between (2) ta:ஓம் and ka:აუმი)
சி clean up
வரிசை 7:
'''''ஓம்''''' (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது [[இந்து]] சமயத்திலுள்ள ஒரு புனிதமான [[குறியீடு]] மற்றும் [[ஒலி]]யாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் [[ஓசை]] மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.'''மான்டூக்கிய [[உபநிடதம்]]''' முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] வாழ்ந்ததாக கருதப்படும் [[மயன்]] எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.
{{cquote|
"''ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,</br />
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,</br />
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ''" |40px|40px|(மய விஞ்ஞானம்)}}
 
வரிசை 38:
 
== பிரணவ மந்திரம் ==
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள். <ref>http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1022&Itemid=73</ref> அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது. <ref>கலாநிதி க. கணேசலிங்கம் எழுதிய சைவசித்தாந்த வினா விடை நூலின் பக்கம் 95</ref>
 
== திருமந்திரத்தில் ஓம் ==
வரிசை 78:
==References==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
 
{{இந்து தர்மம்}}
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது