கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 24:
| mapsize =
| map_alt =
| map_caption = <center>{{Legend inline|#FF0000|outline=silver}} '''கெடா''' {{Legend inline|#FDF9D2|outline=silver}}
 
'''[[Malaysia]]'''</center>
வரிசை 37:
| leader_title1 = மந்திரி பெசார்
| leader_name1 = அசிசான் அப்துல் ரசாக்
| area_footnotes = <ref name="Laporan Kiraan Permulaan 2010">{{cite web|url=http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=259&Itemid=138&lang=bm#10 Penduduk dan Demografi |title=Laporan Kiraan Permulaan 2010 |publisher=Jabatan Perangkaan Malaysia |Banci & Penyiasatan |accessdate=2011-10-16}}</ref>
| area_total_km2 = 9500
| area_water_km2 =
| population_footnotes = <ref>{{cite web|url=http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=259&Itemid=138&lang=bm#10 Penduduk dan Demografi |titlename="Laporan Kiraan Permulaan 2010 |publisher=Jabatan Perangkaan Malaysia |Banci & Penyiasatan |accessdate=2011-10-16}}<"/ref>
| population_total = 1890098
| population_as_of = 2010
வரிசை 49:
| demographics1_info1 = 0.670&nbsp;(<span style="color:#fc0;">medium</span>) (மலேசிய மாநிலங்கள்)
| postal_code_type = அஞ்சல் குறியீடுகள்
| postal_code = 02xxx</br />05xxx to 09xxx
| area_code_type = தொலைபேசி அழைப்பு முன் எண்
| area_code = 04
வரிசை 68:
[[படிமம்:Bujang Valley Tamil Inscriptions.jpg|thumb|left|125px|பூஜாங் பள்ளத்தாக்கு<br />தமிழ்க் கல்வெட்டு]]
 
இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் ''(Rice Bowl of Malaysia)'' என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு [[லங்காவி]] எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.
 
பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கெடாவை சியுபுரி (Syburi) (தாய்லாந்து மொழியில்: ไทรบุรี) என்று சயாமியர்கள் முன்பு அழைத்தனர்.
 
கெடா மாநிலத்தின் வடக்கே [[பெர்லிஸ்]] மாநிலம், [[தாய்லாந்து]] உள்ளன. தெற்கே [[பேராக்]], [[பினாங்கு]] மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் [[அலோர் ஸ்டார்]].
வரிசை 89:
கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் '''பூஜாங் பள்ளத்தாக்கு'''<ref>[http://ta.wikipedia.org/wiki/பூஜாங்_பள்ளத்தாக்கு பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை]</ref> எனும் ஒரு தொல்பொருள் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
 
பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. <ref>[http://www.usm.my/index.php/en/papercutting/7078-New-interest-in-an-older-Lembah-Bujang-.html/ New interest in an older Lembah Bujang, 2010/07/25]</ref> அதைத் தவிர, அந்தக் காலக்கட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது.
<ref>[http://www.researchsea.com/html/article.php/aid/5044/cid/6/research/usm_discovers_earliest_civilisation_in_southeast__asia.html?PHPSESSID=p1epc0djha62ka35ikprp984r5 Asia Research News - USM discovers earliest civilisation in Southeast Asia]</ref>
 
=== பட்டினப்பாலை ===
[[கிபி]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டில்]] கடியலூர் [[உருத்திரங் கண்ணனார்]] இயற்றிய [[பட்டினப்பாலை]]யில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது.<ref>
[http://ksmuthukrishnan.blogspot.com/2010/09/blog-post_11.html மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் - ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’: செப்டம்பர் 11, 2010]</ref> [[பூம்புகார்]] நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
 
{{cquote|நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்</br />
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்</br />
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்</br />
ஈழத்து உணவும் '''காழகத்து ஆக்கமும்''', அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி</br />
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு}}
 
வரிசை 113:
 
=== ஜப்பானியர் படையெடுப்பு ===
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பில் முதன் முதலாக கிளந்தான் மீது தான் ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். அடுத்த தாக்குதலில் கெடா வீழ்ந்தது. அந்தக் கட்டத்தில் சயாமிய அரசு ஜப்பான் நாட்டின் தோழமை நாடு என்பதால் ஜப்பானியர்கள் கெடா மாநிலத்தை முழுமையாகச் சயாமியரிடம் ஒப்படைத்தனர்.
 
கெடாவை சயாமியர்கள் சியுபுரி என்று அழைத்தனர். [[இரண்டாம் உலகப் போர்]] முடிவடைந்ததும் கெடா அரசு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் 1948-இல் கெடா அரசு மலாயா ஒன்றியத்தில் விருப்பமின்றித் தயக்கத்துடன் இணைந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா (''Tuanku Abdul Halim Mu'adzam Shah'') அவர்களின் சந்ததியினர் கெடாவை ஆட்சி செய்து வருகின்றனர். இது வரையில் கெடாவை 27 சுல்தான்கள் ஆட்சி செய்துள்ளனர்.
வரிசை 123:
அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.
 
மாநிலச் செயலாட்சி மன்றம் ''(State Executive Council)'' சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் ''(Menteri Besar)'' என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.
 
இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவ்ர் இருக்கின்றார். இவர் ''(Parti Islam Se-Malaysia எனும் PAS)'' மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர்.
வரிசை 197:
 
{{மலேசிய மாநிலங்கள்}}
 
[[பகுப்பு:கெடா| ]]
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது