மைக்ரோசாப்ட் விண்டோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 2:
<!-- Release version update? Don't edit this page, just click on the version number! -->
| name = மைக்ரோசாப்ட் விண்டோஸ்
| logo = [[File:Windows_logo_and_watermark_Windows logo and watermark -_2012 2012.svg|250px|]]
| screenshot = [[File:Windows 8 Start Screen.png|300px|Windows 8 start screen]]
<!-- Do not change unless you have read "Wikipedia:Software_screenshots"! -->
வரிசை 16:
}}
 
'''வின்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்]] ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது. <ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% ஆன இற்கு மேலாகப் சந்தையைக் கைப்பற்றியது. <ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 7]] ஆகும். இதன் அடுத்த பதிப்பு [[விண்டோஸ் 8]] உருவாக்கத்தில் உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2008]] ஆகும்.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
வரிசை 35:
* [[விண்டோஸ் 7]]
* [[விண்டோஸ் ஹோம் சேவர்]]
* [[விண்டோஸ் சேவர் 2008]] - 32 பிட் தளங்களுக்கான கடைசி விண்டோஸ் சேவர் மென்பொருள். <ref>[http://www.betanews.com/article/Windows_Server_2008_The_Last_32bit_Operating_System/1179359920 விண்டோஸ் சேவர் 2008 மைக்ரோசாப்டின் கடைசி 32 பிட் இயங்குதளம்] [[பீட்டாநியூஸ்]] அணுகப்பட்டது [[1 ஜூன்]], [[2007]] {{ஆ}}</ref>
* [[விண்டோஸ் 8]]
 
வரிசை 50:
 
== டிவைஸ் டிரைவர் ==
டிவைஸ் டிரைவர்ஸ் என்கின்ற வன்பொருளை (ஹாட்வெயார்) ஐ இயங்கவைக்கும் மென்பொருளானது ஆரம்பத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் வந்தது அவ்வாறில்லாதவற்றை ஏனையவை அவற்றிற்கான இறுவட்டுடன் வரும் மென்பொருளைப் பாவித்தே இயக்கவைக்கமுடியும். இவை 32 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் 64 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் வருகின்றன. ஓர் வலையமைப்பில் எடுத்துக்காட்டாக 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள அச்சியந்திரத்தை பகிரவேண்டும் என்றால் முதலில் 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் 64பிட் டிவைஸ் டிரைவர்களை நிறுவி பின்னர் அதற்கு 32பிட் டிவைஸ் டிரைவரையும் மேலதிகமாகத் தேவையென்றால் நிறுவவேண்டும் (வலையமைப்பில் உள்ள 32பிட் இயங்குதளத்தில் உள்ள ஏனைய கணினிகள் பாவிப்பதற்காக). 64 பிட் இயங்குதளத்தில் அநேகமான வன்பொருட்களுக்கு இன்னமும் சரியானமுறையில் டிவைஸ் டிரைவர்கள் கிடைக்காது 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதி சிலரிடம் இருப்பினும் 32பிட் இயங்குதளத்தைப் பாவிப்பதற்குக் காரணம் ஆகின்றது.
 
=== விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு ===
வரிசை 67:
 
== வெளியிணைப்புக்கள் ==
 
* [http://www.microsoft.com/windows/default.mspx வின்டோஸ் இல்லப்பக்கம்]
* [http://www.ezilnila.com/win_vista.htm எழில்நிலா]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_விண்டோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது