கிரந்த எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 3:
|type=[[அபுகிடா]]
|languages=[[சமஸ்கிருதம்]], [[மணிப்பிரவாளம்]]
|time=கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நுற்றாண்டு வரை<ref>http://www.ancientscripts/grantha.html </ref>
|fam1=[[பிராமி]]
|fam2=தென் பிராமி
வரிசை 22:
== கிரந்த எழுத்து வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ==
 
கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் [[பிராமி]] எழுத்து முறையிலிந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் [[தமிழ் எழுத்து]]க்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( [[மணிப்பிரவாளம்]] என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை [[வட்டெழுத்து|வட்டெழுத்திலும்]] வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். [[பல்லவர்]]கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான் [http://www.tamilnation.org/heritage/pallava.htm] கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி[http://www.ancientscripts.com/khmer.html], முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி [[தேவநாகரி]]யில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.
வரிசை 29:
 
=== உயிர் எழுத்துக்கள் ===
[[படிமம்:Grantha_VowelsGrantha Vowels.svg]]
 
=== மெய்யெழுத்துக்கள் ===
[[படிமம்:Grantha_ConsonantsGrantha Consonants.gif]]
 
தமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் ''ஹலந்த்'' பயன்படுத்தப்படுகிறது
 
[[படிமம்:Grantha_HalantGrantha Halant.gif]]
 
கிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்
 
[[படிமம்:Grantha_MatrasGrantha Matras.gif]]
 
கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்
 
[[படிமம்:Grantha_VowelLigGrantha VowelLig.gif]]
 
கிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள்
 
[[படிமம்:Grantha_FinConsGrantha FinCons.gif]]
 
=== கிரந்த கூட்டெழுத்துக்கள் ===
 
 
கிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன
 
[[படிமம்:Grantha_ConsLigGrantha ConsLig.gif]]
 
[[படிமம்:Grantha_SubLig.gif]]
 
[[படிமம்:Grantha_SubLigGrantha SubLig.gif]]
 
சிறப்பு வடிவங்கள்:
 
[[படிமம்:Grantha_yGrantha y.gif]] ‹ய› and [[படிமம்:Grantha_rGrantha r.gif]] ‹ர› வும் பின் கூட்டெழுத்தாக இணையும் போது கீழ்க்கண்ட சிறப்பு வடிவங்களை பெறுகிறது [[படிமம்:Grantha_yvatGrantha yvat.gif]] and [[படிமம்:Grantha_rvatGrantha rvat.gif]]
 
[[படிமம்:Grantha_yrLigGrantha yrLig.gif]]
 
[[படிமம்:Grantha_rGrantha r.gif]] ‹ர›கர மெய் முன்னெழுத்தாக வரும் போது ரகர மெய் ''ரெஃப்'' ஆக மாறுகிறது. [[படிமம்:Grantha_rephGrantha reph.gif]]
 
[[படிமம்:Grantha_RephLigGrantha RephLig.gif]]
 
=== கிரந்த எண்கள் ===
[[படிமம்:Grantha_NumbersGrantha Numbers.gif]]
 
== உரை மாதிரி ==
வரி 77 ⟶ 75:
மாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து
 
[[படிமம்:Grantha_Text1Grantha Text1.gif]]
 
अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।
வரி 85 ⟶ 83:
மாதிரி 2: சமஸ்கிருத பைபிள் யோவான் 3:16
 
[[படிமம்:Grantha_Text2Grantha Text2.gif]]
 
[[படிமம்:Grantha_Text2.gif]]
 
यत ईश्वरो जगतीत्थं प्रेम चकार यन्निजमेकजातं पुत्रं ददौ
வரி 94 ⟶ 91:
== கிரந்த எழுத்துக்களும் பிற எழுத்துமுறைகளும் ==
=== உயிரெழுத்துக்கள் ===
[[படிமம்:Grantha_VowelCompGrantha VowelComp.gif]]
 
=== மெய்யெழுத்துக்கள் ===
[[படிமம்:Grantha_ConsCompGrantha ConsComp.gif]]
 
== கிரந்த எழுத்துமுறையின் இன்றைய நிலை ==
 
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் இன்றும் கூடக் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், '[[ஸ்|ஸ]]', '[[ஜ்|ஜ]]', '[[க்ஷ்|க்ஷ]]', '[[ஷ்|ஷ]]' ,'[[ஸ்ரீ]]' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
 
யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது[http://unicode.org/roadmaps/smp].
வரி 120 ⟶ 117:
== உசாத்துணைகள் ==
* <references/>
 
[[பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள்]]
[[பகுப்பு:தமிழ் கல்வெட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது