தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 57:
 
==கூட்டமைப்பு உருவாக்கம்==
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபரில் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
 
# [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
# [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]]
# [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
# [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது.
 
[[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் [[இரா. சம்பந்தன்|இரா. சம்பந்தனின்]] தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் [[வீ. ஆனந்தசங்கரி]] தலைமையிலான [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] தலைமையிலான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கின.
 
# [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
[[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் [[இரா. சம்பந்தன்|இரா. சம்பந்தனின்]] தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது.
# [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
# [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ)
# [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
# [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] (புளொட்)
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது