திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி திருத்தங்கள்
வரிசை 18:
|'''நோன்பிருந்த நாட்கள்'''||12
|}
'''திலீபன்''' எனும் பெயரில் அறியப்படும் '''பார்த்திபன் இராசையா''' என்பவர் ([[நவம்பர் 27]], [[1963]] - [[செப்டெம்பர் 26]], [[1987]])[[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], [[ஊரெழு]] எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் '''லெப்டினன் கேணல் திலீபன்''' எனும் நிலை வழங்கப்பட்டது. [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்தி|காந்திய]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படாநிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
 
[[1987]] [[செப்டெம்பர் 15]]ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 26]]ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
 
== ஐந்து அம்சக் கோரிக்கை ==
 
# மீளக்குடியமர்தல் என்ற பெயரில் [[வட மாகாணம், இலங்கை|வடக்கிலும்]] [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலும்]] புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
# சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
வரி 30 ⟶ 31:
 
== எதிர்வினைகள் ==
 
திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு.{{fact}} அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறனவர்களின்அவ்வாறானவர்களின் பார்வையில் திலிபனின்திலீபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், [[விமல் வீரவங்ச]] போன்ற [[சிங்களம்|சிங்கள]] அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன. <ref name="blog">[http://pulasthigetheeruwa.blogspot.com/2010/07/vs.html තිලීපන්ගෙ කොටි උපවාසෙ vs වීරවංසගෙ සැප උපවාසෙ]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
 
* [[தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்]]
 
==சான்றுகோள்கள்==
 
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.tamiloosai.com/index.php?option=com_content&task=blogcategory&id=22&Itemid=41 திலீபன்] தமிழோசையில்
* [http://www.webtamilan.com/ealam/thileepan2003.htm திலீபன்] வெப்தமிழனில்
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது