குரும்பசிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தங்கள்
வரிசை 1:
குரும்பசிட்டி [[பலாலி|பலாலிக்குக்]] தெற்காகவுள்ள ஓர் நகரமாகும். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இதை ஸ்டைலாக குரும்பசிற்றி (குரும்ப+City) குரும்பசிட்டி என்றவாறும் அழைப்பர். 1986 இல் மேற்கொள்ளப்பட்ட் ஒப்ரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக இப்பிரதேசத்திலுள்ள அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டனதரைமட்டமாக்கப்பட்டன. இப்பிரதேசமானது இலங்கை அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலய்மாகவலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பாவிப் பொதுமக்கள் மீளக் குடியமர முடியாமலுள்ளது.
 
==வெளியிணைப்புக்கள்==
 
*[http://www.kurumbasiddyweb.com/ குரும்பசிட்டி இணையம்]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/குரும்பசிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது