தெனாலி ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தெனாலிராமன்''' (கி.பி.1509 - கி.பி.1529 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தை]] ஆண்ட [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயரின்]] அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுல்அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.
 
==வாழ்க்கை வரலாறு==
 
===ஏழைப் பிராமணர்===
தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.
 
===அகடவிகட கோமாளித் தனங்கள்===
உரியபருவத்தில்உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்க்ளைமற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன்.
 
===விகடகவியாக உயர்ந்தது===
 
இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன.
 
வரி 27 ⟶ 29:
* குமார பாரதி
 
==சிறப்புகள்==
==காலம் கடந்தும் புகழ்==
 
===பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது===
இந்திய மொழிகளில் இவரைப் பற்றிய பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது என்னும் அளவுக்குப் பிரபலமானவர். இவருடைய கதையை ''தி அட்வென்சர்ஸ் ஆஃப் தென்னாலி ராமன்'' (The Adventures of Tenali Raman) என்கிற பெயரில் கார்ட்டூன் நெட் ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் கி.பி.2001-ல் படமாக்கியது.
 
==குறிப்புதவி==
* http://en.wikipedia.org/wiki/Tenali_Ramakrishna
* தென்னிந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரியார்.
* தெனாலிராமன் கதைகள்
வரி 39 ⟶ 40:
[[பகுப்பு:சைவ சமயம்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
 
[[en:Tenali_Ramakrishna]]
"https://ta.wikipedia.org/wiki/தெனாலி_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது