பென்குயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 92 interwiki links, now provided by Wikidata on d:q9147 (translate me)
சி -
வரிசை 36:
எல்லாப் பென்குயின்களும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், கடும் நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற் பகுதியையும் கொண்டவை. இது [[உருமறைப்பு]]க்காகவாகும். [[கொல்லும் திமிங்கிலம்]] அல்லது [[சிறுத்தை நீர்நாய்]] போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம்.
 
சுழியோடும் பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் சுழியோடுவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு சுழியோட்டமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்குச் சுழியோடவும் அவற்றால் முடியும். பெரிய சக்கரவர்த்திப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது.
 
நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது "தொபோகானிங் (tobogganing)" என அழைக்கப்படுகின்றது.
வரிசை 49:
** [[சக்கரவர்த்தி பென்குயின்]], ''அப்டெனோடைற்ஸ் போர்ஸ்ட்டேரி (Aptenodytes forsteri)''
** [[கெண்டூ பென்குயின்]], ''பைகோசெலிஸ் பப்புவா (Pygoscelis papua)''
** [[அடெலீ பென்குயின்]], ''பைகோசெலிஸ் அடெலியே (Pygoscelis adeliae})''
** [[Chinstrap பென்குயின்]], ''பைகோசெலிஸ் அண்டார்ட்டிக்கா (Pygoscelis antarctica)''
** [[ராக்ஹோப்பெர் பென்குயின்]], ''இயுடைப்டெஸ் கிறிசோகொம் (Eudyptes chrysocome)''
"https://ta.wikipedia.org/wiki/பென்குயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது