ரக்சா பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 17 interwiki links, now provided by Wikidata on d:q10266 (translate me)
சி -, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}}
வரிசை 1:
'''ரக்ஷா பந்தன்''' என்பது, [[ஆவணி]] மாதப் [[பௌர்ணமி]] நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் [[இந்து சமயம்|இந்துக்களால்]] கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
 
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
 
தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு வழக்கில் இருந்து வருகிறது. கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை ([[ராஜஸ்தான்]]) [[டெல்லி]] சுல்தான் [[அலாவுதீன் கில்ஜி]] தாக்க வரும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
 
----
 
{{இந்து விழாக்கள்}}
{{இந்துப் பண்டிகைகள்}}
 
[[பகுப்பு:பண்டிகைகள்]]
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
 
{{Link FA|hi}}
"https://ta.wikipedia.org/wiki/ரக்சா_பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது