தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Ett stycke av en artär starkt förstorad, Nordisk familjebok.png|thumb|250px|தமனியின் வெட்டுத் தோற்றம்.]]
'''தமனிகள்''' (''Artery'') அல்லது '''நாடிகள்''' எனப்படுபவை, இரத்தத்தை [[இதயம்|இதயத்தில்]] இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்லும் குழாய்கள் ஆகும். இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்து இதயத்திற்கு [[குருதி]]யைக் கொண்டு வரும் குழாய்கள் [[சிரை]]கள் அல்லது நாளங்கள் எனப்படுகின்றன.
 
உடலின் [[உயிரணு]]க்களுக்குத் தேவையான [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] சத்துக்களையும் கொண்டு செல்வதிலும் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன்-டை-ஆக்ஸைடை]] வெளியேற்றுவதிலும் தமனிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது