பூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Burgwaechter Schloss mit Schluessel.JPG | thumb |right|200px|பூட்டு]]
'''பூட்டு''' என்பது ஒரு பாதுகாப்புக் [[கருவி]]. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. இது '''இரும்பு''', '''பித்தளை''' போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
==குடிசைத் தொழில்==
[[File:Lever tumbler lock animation.gif|thumb|right|210px|பூட்டின் செயல்நுட்பம்]]
நவீன எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருப்பினும் பூட்டு தயாரிக்கும் தொழிலைக் [[குடிசைத் தொழில் | குடிசைத் தொழிலைப்]] போல பல இடங்களில் செய்து வருகின்றனர். இந்தியாவில்[[இந்தியா]]வில் [[அலிகார்]] எனும் ஊரில்தான் பூட்டுக்கள் தயாரிப்பு அதிக அளவில் நடைபெறுகிறது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திண்டுக்கல்]] பூட்டு தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது.
 
==பூட்டு வகைகள்==
வரிசை 20:
==திண்டுக்கல் பூட்டுச் சிறப்பு==
 
* [[திண்டுக்கல்]] பூட்டு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்[[கேரளா]]விலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
* [[சிங்கப்பூர்]], [[இலங்கை]] போன்ற நாடுகளுக்கும் திண்டுக்கல்லிருந்து பூட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது