சிவப்பிரகாசம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''சிவப்பிரகாசம்''' என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். மேற...
 
No edit summary
வரிசை 1:
'''சிவப்பிரகாசம்''' என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். மேற்சொன்ன 14 நூல்களுள் எட்டு நூல்களை இயற்றிய [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரே]] இதன் ஆசிரியராவார். இந் நூல் [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தக்]] கோட்பாடுகளை நூறு [[விருத்தம்|விருத்தப்]] பாடல்களால் விளக்குகின்றது.
 
==உசாத்துணைகள்==
* இராசமாணிக்கனார். மா., ''சைவசமய வளர்ச்சி'', பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
* உமாபதி சிவாச்சாரியார், ''[http://www.tamil.net/projectmadurai/pub/pm0115/umapati2.pdf நெஞ்சுவிடு தூது]'', மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பிரகாசம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது