கதிரியக்க அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கதிரியக்க ஓரிடத்தான்கள்''' (''Radioisotopes'', ''radionuclides'', அல்லது ''radioactive nuclides'') என்பது [[கதிர் மருத்துவம்|கதிர்மருத்துவத்திலும்]] [[அணுக்கரு]] மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் [[ஓரிடத்தான்]]களைக் (ஐசோடோப்பு) குறிக்கும்.
'''கதிர்மருத்து''''''வத்திற்கான கதிர் ஐசோடோப்புகள்''' ( Radioisotop for radiotherapy )என்பன கதிர்மருத்துவத்திலும் அணுக்கரு மருத்துவத்ததிலும் பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைக் குறிக்கும்.அணுஉலை (Atomic reactor ) அல்லது அணு அடுக்கு (Atomic pile ) என்பன அணுக்கரு தொடர்வினையினைத் தொடங்கி,அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து ,பொதுவாக மின் உற்பத்திக்கும் சில சமயங்களில் கப்பல்களை இயக்கவும் பயன்படும் காப்பான ஒரு அமைப்பாகும் .இக்கருவியில் கருப்பிளவையின் போது தோன்றும் மிக அதிகமான வெப்பமானது நீர்ம அல்லது வளிம்பொருட்களால் எடுத்துச் செல்லப்பட்டு ,மின்னாக்கியின் சுழலியினை இயக்கப் பயன்படுகிறது.இதன் பயனாக மின்சாரம் பெறப்படுவது தெரிந்த்தே.
 
'''கதிர்மருத்து''''''வத்திற்கானஇவை கதிர்[[அணு ஐசோடோப்புகள்''' ( Radioisotop for radiotherapy )என்பன கதிர்மருத்துவத்திலும் அணுக்கரு மருத்துவத்ததிலும் பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைக் குறிக்கும்.அணுஉலை (Atomic reactor )உலை]] அல்லது அணு அடுக்கு (Atomic pile ) என்பன அணுக்கரு தொடர்வினையினைத் தொடங்கி, அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து , பொதுவாக மின் உற்பத்திக்கும் சில சமயங்களில் கப்பல்களை இயக்கவும் பயன்படும் காப்பான ஒரு அமைப்பாகும் . இக்கருவியில் கருப்பிளவையின்கருப்பிளவின் போது தோன்றும் மிக அதிகமான வெப்பமானது நீர்ம அல்லது வளிம்பொருட்களால்வளிமப் பொருட்களால் எடுத்துச் செல்லப்பட்டு , மின்னாக்கியின் சுழலியினை இயக்கப் பயன்படுகிறது. இதன் பயனாக மின்சாரம் பெறப்படுவது தெரிந்த்தேபெறப்படுகிறது.
அணுஉலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் மருத்துவம்,தொழில் துறை,ஆய்வு,பயிர்தொழில் என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப் பெற உதவுகின்றன.கோபால்ட் 60, இருடியம் 192,தங்கம் 198,பாசுபரசு 32,தூலியம் 167 ,யுரோப்பியம் 154,155 போல்வன நியூட்ரான்களின் மோதப்பாட்டால் கிடைக்கின்றன.சீசீயம் 137 போன்ற சில எரிகோலில்( Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன.இவ்வாறாக கதிர்மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள் பெறப்படுகின்றன.
 
அணுஉலைகளின்அணு உலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் மருத்துவம், தொழில் துறை, ஆய்வு, பயிர்தொழில் என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப் பெற உதவுகின்றன. [[கோபால்ட் -60]], இருடியம் [[இரிடியம்]]-192,தங்கம் [[தங்கம்-198]],பாசுபரசு [[பாசுபரசு]]-32,தூலியம் [[தூலியம்]]-167 ,யுரோப்பியம் யுரோப்பியம்-154, 155 போல்வனபோன்றவை நியூட்ரான்களின்[[நியூத்திரன்]]களால் மோதப்பாட்டால்மோதவைக்கும் போது கிடைக்கின்றன.சீசீயம் [[சீசியம்]]-137 போன்ற சில எரிகோலில்(எரிகோல்களில் (Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன. இவ்வாறாக கதிர்மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள் பெறப்படுகின்றன.
மேலும் சில குறுகிய கால அரைவாழ்வுடைய கதிர் ஐசோடோப்புகள்-கார்பன் 11,நைட்ரஜன் 13, ஆக்சிஊன் 15, ஃபுளூரின் 18 போன்றவை சைக்ளோட்ரான் உதவியுடன் பெறப்படுகின்றன.
 
மேலும் சில குறுகிய கால அரைவாழ்வுடைய கதிர் ஐசோடோப்புகள்-கார்பன் [[கார்பன்]]-11,நைட்ரஜன் [[நைதரசன்]]-13, ஆக்சிஊன் ஆக்சிசன்-15, ஃபுளூரின் புளூரின்-18 போன்றவை சைக்ளோட்ரான்[[சைக்ளோட்டிரான்]] உதவியுடன் பெறப்படுகின்றன.
 
[[பகுப்பு:கதிர் மருத்துவம்]]
[[பகுப்பு:ஓரிடத்தான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்க_அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது