உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:IndiaUttaranchal.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராஞ்சல்உத்தராகண்டம்]]
'''உத்தரகண்ட்''' ('''உத்தராஞ்சல்'''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமய மலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]]் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]] ,[[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]] திருத் தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதர்நாத்]], [[பத்ரிநாத்]], கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== மாவட்டங்கள் ==
வரிசை 8:
{| class="wikitable"
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
 
==2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்==
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களும் இறந்தனர். மேலும் கேதார்நாத் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
|-
! சமயம்
"https://ta.wikipedia.org/wiki/உத்தராகண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது